← Back to Catalogue
Cover of பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்

பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும்

ராஜ் கௌதமன்

Available

சங்ககால அறிவு மரபிலும் பின்வந்து பொருள்கோடல் புரிந்த தொல்காப்பிய கால அறிவு மரபிலும் எவை எவை பேசப்பட்டன எவை எவை உருவாக்கம் பெற்றன என்பவற்றைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்புக்கென்றே எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. கல்வி வட்டாரத்திற்குள்ளும் வெளியிலும் தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் இக்கருத்தோடு வினைபுரிவார்கள் என்ற நோக்கத்தில் இக்கட்டுரைகள் நூல் வடிவம் பெறுகின்றன.

Genre
Cultural History
Language
Tamil
Publisher
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Publication Year
2018